மாதாந்தம் 3000 ரூபாய் வழங்கலை ஆரம்பித்து வைத்துள்ளார்.

0
50

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அனுசரணையில் ஊரெளு விடுதியில் தங்கி வயாவிளான் மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் ஒரு மாணவியின் விடுதி மற்றும் கல்வி செலவிற்கு பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் வயாவிளானைச் சேர்ந்த சுப்ரமணியம் மோகனதாசன் அவர்கள் வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அனுசரணையில் ஊரெளு விடுதியில் தங்கி வயாவிளான் மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் ஒரு மாணவியின் விடுதி மற்றும் கல்வி செலவிற்கு பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் வயாவிளானைச் சேர்ந்த சுப்ரமணியம் மோகனதாசன் அவர்கள் மாதாந்தம் 3000 ரூபாய் வழங்கலை ஆரம்பித்து வைத்துள்ளார். 16.09.2020