3000 ரூபாய் வழங்கலை ஆரம்பித்து வைத்துள்ளார்கள்.

0
97

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அனுசரணையில் வயாவிளான் அமரர்கள் சுப்ரமணியம், சரஸவதி நிதியத்தினர் ஊரெளு விடுதியில் தங்கி வயாவிளான் மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் 3 மாணவிகளின் விடுதி மற்றும் கல்வி செலவிற்கு மாதாந்தம் 3000 ரூபாய் வழங்கலை ஆரம்பித்து வைத்துள்ளார்கள். 16.09.2020