புதிய துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டது.

0
88

வயாவிளானை சேர்ந்த அமர் முருகேசு ஜெயசிங்கம் அவர்களின் நினைவாக அவர்களின் பிள்ளைகளினால் ஊரெளு அக்சீலியம் விடுதியில் தங்கி கல்விகற்கும் மாணவிகளின் பாவனைக்கு ஒரு புதிய துவிச்சக்கர வண்டி வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அனுசரணையில் வழங்கப்பட்டது. 03.10.2020