2 தெனனங் கன்று, 1 பழ கன்று வழங்கி வைக்கப்பட்டது.

0
111

வயாவிளான் மானம்பிராய் பிள்ளையார் அறக்கட்டளை நிதியத்தால் J-245, J-244, J-252 பிரிவில் உள்ள பயனாளிகளுக்கு குடும்பத்திற்கு 2 தெனனங் கன்று, 1 பழ கன்று வழங்கி வைக்கப்பட்டது.