சிரமதானம் வயாவிளான் மத்திய கல்லூரி

0
337

வயாவிளான் பழைய மாணவர் சங்கத்தினரால் வயாவிளான் மத்திய கல்லூரியில் நடாத்தத்தப்பட்ட சிரமதான நிகழ்வில் எமது பயனாளிகளும் கலந்த்து சிரமதானத்தில் ஈடுபட்டனர்.
சிரமதானத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும். காலை மதிய உணவுகள். வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினால் வழங்கப்பட்டது.