116604.00 ருபா நதி வழங்கியுள்ளார்கள்.

0
292

பிரான்ஸில் வசிக்கும் வயாவிளானை சேர்ந்த திரு. திருமதி பாலசுரேஸ்வரன் தர்சினி தம்பதிகள் வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் “சேர்வோம் செயலாற்றுவோம்” நதியத்திற்கு 116604.00 ருபா நதி வழங்கியுள்ளார்கள்.

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினர் இவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துகொள்கிறது.