138750.00 ரூபாய் வழங்கியுள்ளார்கள்

0
337

வயாவிளான் மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பினர் வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் செயற்பாட்டிற்கு 138750.00 ரூபாய் வழங்கியுள்ளார்கள்

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினர் தமது நன்றிகளை தெரிவித்துகொள்கிறது.