கல்வி நிதிக்கு 13800.00 வழங்கியுள்ளார்.

0
209

லண்டனில் வசிக்கும்; வயாவிளானை சேர்ந்த திருமதி கோதை சந்திரன் அவர்கள் வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் இளையவயவர் கல்வி நிதிக்கு 13800.00 ரூபா நிதி வழங்கியுள்ளார்.
வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினர் தமது நன்றிகளை தெரிவித்துகொள்கிறது.