மாணவர்களுக்கு தலா 20000.00

0
190

லண்டனில் வசிக்கும் வயாவிளானை சேர்ந்த வல்லிபுரம் யோகராசா அவர்கள் சிறி வேலுப்பிள்ளை வித்தியாலயாலயத்தில் தரம் 5 புலமை பரீட்சையில் சித்தி பெற்று வயாவிளான் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் இரண்டு மாணவர்களுக்கு தலா 20000.00 வங்கியில் வைப்பு செய்துள்ளார்.

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினர் தமது நன்றிகளை தெரிவித்துகொள்கிறது.