பரீடசை வினாத்தாள் வழங்கும் நிகழ்வு

0
157

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் அனுசரணையில் அனைத்துலக வயவர்களின் நிதி நன்கொடை மூலம் வயாவிளானில் உள்ள ஆரம்ப பாடசாலைகளின் தரம் 4, தரம் 5 மாணவர்களின் கல்வி தரத்தினை உயர்வடைய செய்யும் நோக்கத்தில் மாதாந்த பரீடசை வினாத்தாள் வழங்கும் நிகழ்வு 21.04.2021 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

அரசினர் தமிழ் கலைவன் பாடசாலை குட்டியப்புலம், வயாவிளான்
தரம் 4 22 மாணவர்கள்
தரம் 5 – 23 மாணவர்கள்
றோமன் கத்தோலிக்க தமிழ் கலைவன் பாடசாலை ஒட்டகப்புலம், வயாவிளான்
தரம் 4 -9 மாணவர்கள்
தரம் 5 – 3 மாணவர்கள்
றோமன் கத்தோலிக்க தமிழ் கலைவன் பாடசாலை வயாவிளான்
தரம் 4 -9 மாணவர்கள்