புதிய துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

0
339

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் அனுசரணையில் வயாவியான் வரப்புலைத்தை சேர்ந்த திரு. திருமதி சின்னத்துரை வவி குடும்பத்தினரால் அவர்களின் பிள்ளைகளான விதுசியா, சர்மியா அவர்களின் பிறந்தநாள் பரிசாக இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு புதிய துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினர் தமது நன்றிகளை தெரிவித்துகொள்கிறது.