இரண்டாவது தடைவையாக ரூபா 249998.87

0
95

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினரால் அமரர் சுந்தரமூர்த்தி நிதியத்தின் நிதிப்பங்களிப்புடன் நடாத்தப்படும் சிவசக்தி முன்பள்ளியின் நடைமுறை செலவிற்கு இரண்டாவது தடைவையாக ரூபா 249998.87 வழங்கியுள்ளர்கள்.

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினர் தமது நன்றிகளை தெரிவித்துகொள்கிறது.