பூனையன்காடு இந்து மயானம் புனரமைத்தல்.

0
173

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினன் முயற்சியால் வலிகாமம் வடக்கு பிரதேசசபைக்கு, வடமாகாண சபையால் ஒதுகக்கப்பட் 14 லட்சம் ருபா நிதிமூலம் “காத்திருப்போர் மண்டபம்”, எரிகொட்டகை ஆகியன அழகாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் 10 லட்சம் ரூபா நிதி மூலம் மயானத்தின் சுற்றுமதில் வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.