234155.00 ருபா நதி வழங்கியுள்ளார்.

0
111

பிரான்ஸில் வசிக்கும்; வயாவிளானை சேர்ந்த திரு. திருமதி பாலசுரேஸ்வரன் தர்சினி தம்பதிகள் வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் சேர்வோம் செயலாற்றுவோம் நதியத்திற்கு 234156.00 ருபா நதி வழங்கியுள்ளார்.

மேற்படி தம்பதிகள் சேர்வோம் செயலாற்றுவோம் நதியத்திற்கு மொத்தம் 576091.00 ருபா நதி வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.