திரு. ஆறுமுகம் ஜீவானந்தம் காலமானார்.

0
93

யாழ். வயாவிளானை பிறப்பிடமாகவும் மட்டுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் ஜீவானந்தம் அவர்கள் காலமானார். இவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கு வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.