வயாவிளான், பலாலி தெற்கு காணிகள் சுவீகரிப்பு சம்பந்தமான அரசாங்க அறிவித்தல்.

0
228

மேற்படி வெளியான அறிவித்தல் சம்பந்தமாக வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் பிரதிநிதிகள் யாழ் அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (மீள் குடியேற்றம்) மற்றும் பிரதேச செயலாளர் (வலிகாமம் வடக்கு) ஆகியோருடன் நேற்று (28.08.2021) ஒரு கலந்துரையாடலை Zoom முலம் நடாத்தியிருந்தோம். அது தொடர்பாக இன்று(29.08.2021) மாலை ஒரு விரிவான கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார்கள். எனவே மேற்படி விடயம் பற்றிய சகல சந்தேகங்களையும் கேட்டறிந்து நாளை எமது இணையத்தளத்தில் (30.08.2021) வெளியிடப்படும்.

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள்.