பலாலி தெற்கு வயாவிளான், கிராம அலுவலர் பிரிவுகளில் மீள் குடியமர்த்தல்.

0
486

மீள் குடியமர்த்தலுக்கும் உரிமை கோருபவர்களுக்கும் படிவம் I படிவம் II ஆகியவற்றை நிரப்பி அனுப்புதல் வேண்டும்.

மீள் குடியமர்த்தலுக்கும் உரிமை கோருபவர்களுக்கும் படிவம் I படிவம் II ஆகியவற்றை நிரப்பி அனுப்புதல் வேண்டும்.
படிவம் I : மீள் குடியேற விரும்புபவர்கள் மட்டும்
படிவம் II : உரிமை கோர விரும்புபவர்கள் மட்டும்

பூர்த்தி செய்பவர்கள் :
படிவம் I : தமது சொந்த காணிகளில் குடியேற விரும்புபவர்கள் மட்டும்
படிவம் II : உரிமை கோர விரும்புபவர்கள் மட்டும் (மீள குடியமர முடியாதவர்கள் மட்டும்)

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளவர்கள் படிவங்களில் ஏதாவது ஒன்றை பூர்த்தி செய்து தாங்கள் தற்பொழுது வசிக்கும் கிராம அலுவலகரிடம் கையொப்பம் வாங்கி வதியும் பிரதேசசெயலகங்களில் ஒப்படைக்கவும்

வெளி மாவட்டம், வெளிநாடுகளில் உள்ளவர்கள் படிவத்தை பூரணப்படுத்தி
மாவட்ட செயலாளர்
மீள் குடியேற்றப்பிரிவு
மாவட்ட செயலளம்
யாழ்ப்பாணம்

மின் அஞ்சல் அல்லது தபால் அஞ்சல் முலமாக அனுப்பி வைக்கலாம் -jftriforcesland@gmail.com

இது சம்பந்தமான மேலதிக விபரங்களுக்கு வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் கீழே உள்ள பிரதிநிதிகளுடன் தொடர்பு கொள்ளலாம்


வ. மகாலிங்கம் 077 7036933
சு. ஞானலிங்கம் 077 6176899