வயாவிளான், மற்றும் பலாலி தெற்கு காணிகள் விடுவிப்பு சம்பந்தமான மேலதி அறிதித்தல்கள்.

0
202

முன்னர் தரப்பட்ட மீள் குடியேற்றத்துக்கு மேலதிகமாக பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு கையகப்படுத்த இருக்கும் காணி விபரம், உரிமையாளர் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.


எனவே இடம்பெயர்தவர்கள் தங்களது பெயர்கள் இந்த பட்டியலில் உள்ளதா என்பதை பார்த்து தகுதி உடையவர்கள் உடன் விண்ணப்பத்தினை பெற்று உடனடியாக விண்ணப்பிக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.


விபரபட்டியல் பார்வையிடும் கிராம சேவகர் பிரிவுகளும் பெயர்களும்.
J/244 திருமதி அனுசிறி விஜலட்சுழி -சுதந்திரபுரம்
J/245 திரு. தவராசா நகுலேஸ்வலன் – வயாவிளான் (பவுணன்)
J/252 திருமதி பரிமலதா செல்வராகவன் (லதா) தம்பாலை வீதி பலாலி தெற்கு.

விபரங்களை அறிவதற்கு எமது கிராம பிரதிநிதிகளுடன் தொடர்புகொள்ளவும்.

  1. சுதந்திரபுரம் – அனுசிறி விஜலட்சுழி
  2. திடற்புலம் – சந்திரகுமார் பிறேமா
  3. குட்டிற்புலம் – ஜெயகரன் சிவரஞ்சனி
  4. பயிரிக்கலட்டி- அருளப்பு யெஜயபால்
  5. பலாலி தெற்கு- றொபின்சன் அஜந்தா
  6. வயாவிளான் கிழக்கு – ஆனந்தராசா கஜீபா
  7. திக்கம்பரை – ரெணி சுகிர்தா