கலந்துரையாடல் ….

0
194

வயாவிளான் மக்கள் ஒன்றியத்தின் உபதலைவர் திரு. பசுபதி சிறிதரன் (France)அவர்கள். எமது வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் காரியாலயத்துக்கு நேரடியாக வருகை தந்து எமது செயற்திட்டங்கள், எதிர்கால செயற்திட்டங்கள், மற்றும் நிதி நிலமைகள் பற்றி விரிவாக கலந்துரையாடினார். அவர்களுக்கு எமது நன்றிகள்.