பந்துகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

0
108

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் லண்டனில் வசிக்கும் சுந்தரமூர்த்தி சுமன்கரன் மூலம் பெறப்பட்ட ஒரு தொகை பந்துகள் வயாவிளானில் இயங்கும் 4 ஆரம்ப பாடசாலைகளுக்கு இன்று (15. 11. 2021) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


பாடசாலைகளின் பெயர் விபரங்கள்:

  1. வயாவிளான் ஸ்ரீவேலுப்பிள்ளை வித்தியாசாலை
  2. வயாவிளான் றோ.க.த.க பாடசாலை
  3. ஒட்டகப்புலம் றோ.க.த.க பாடசாலை
  4. குட்டியப்புலம் அ.த.க பாடசாலை