“இளைய வாயவர் கல்வி” திட்டத்தின் தொடராக….

0
92

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் செயற்பாடுகளில் ஒன்றான அனைத்துலக வயவர்கள் நிதி மூலம் செயற்படுத்தப்படும் “இளைய வாயவர் கல்வி” திட்டத்தின் தொடராக வயாவிளான் ஸ்ரீவேலுப்பிள்ளை வித்தியாசாலையில் தரம் 5 இற்கான கோவைகள் வழங்கலும், தரம் 4 இற்கான கோவைகள் வழங்கலும்; மற்றும் மாதாந்த வினாத்தாள் வழங்கலும், இன்று வழங்கி வைக்ப்பட்டுள்ளது