முக்கிய அறிவித்தல்

0
45

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பு ஒரு அரச சார்பற்ற நிறுவனமாக சமூகசேவைகள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு இயங்கிவருகின்றது. இதற்கான பதிவு நல்லூர் பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது.

எமது சேவைகளை நேரடியாக எமது கிராமங்களில் செற்படுத்துவதற்கு உறுதுணையாக வலிகாமம் வடக்கு செயலர் பிரிவிலும் பதிவு செய்யப்பட்டு அனுமதிப்பத்திரம் பெறப்பட்டுள்ளது.

இதனூடாக எமது செயற்பாடுகள் அனைத்தும் சட்டபூர்வமாக செயற்படுத்தப்படுகின்றது என்பதனை இத்தால் தெரிவிக்கின்றோம்

நிர்வாகம்
வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள்.