புத்தக பைகள், கொப்பிகள் வழங்கப்பட்டது.

0
61

வயாவிளான்மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினால் இளையவயவர் ஊடாக திரு. ப. சசிரூபன்(லண்டன்) வழங்கிய நிதி மூலம் வயாவிளான் றோ.க.த.க. பாடசாலையில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலை இலட்சனை பொறிக்கப்பட்ட புத்தக பைகள் வழங்கப்பட்டது. அத்துடன் உதவும் கரங்களால் எல்லா மாணவர்களுக்கும் அப்பியாச கொப்பிகள் வழங்கப்பட்டது.