திரு. கதிர்காமதம்பி சுரேந்திரன் நேரில் வருகை தந்து கலந்துரையாடினார்.

0
152

வயாவிளான் புலம் பெயர் உறவுகளின் எமது ஆரம்ப பாடசாலைக்கான இளைய வயவர் குழுமத்தின் உறுப்பினர் (அவுஸ்ரேலியா) திரு. கதிர்காமதம்பி சுரேந்திரன் அவர்கள் 31.03.2022 அன்று வயாவிளான்மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் காரியாலயத்துக்கு நேரில் வருகை தந்து கலந்துரையாடினார்.