தலா 50000.00 ரூபா வீதம் கடன் வழங்கப்பட்டது.

0
43

வாழ்வாதார உதவித்திட்டத்தின் நுண் கடன் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 5 பயனாளிகளுக்கு தலா 50000.00 ரூபா வீதம் மீள் அளிகப்படும் கடன் திட்டத்தின் கீழ் 04.05.2022 அன்று வழங்கப்பட்டது.