இரண்டு மடிக்கணணிகளை அன்பளிப்பு செய்துள்ளார்

0
62

இங்கிலாந்தில் வசிக்கும் திரு. சுந்தரமூர்த்தி சுமன்கரன் அவர்கள் எமது காரியத்திற்கு நேரில் வருகை தந்து காரியால பாவனைக்கு இரண்டு மடிக்கணணிகளை அன்பளிப்பு செய்துள்ளார். இவருக்கு எங்களது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.