4 மாணவர்களுக்கு அவர்களின் உயர்தரகல்வி பயன்பாட்டுக்கு தலா 20000.00ரூபா வழங்கி வைக்கப்பட்டது.

0
173

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினால் தரம் 5 புலமைப்பரீட்சையில் சித்தி பெற்று வயாவிளான் மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் 4 மாணவர்களுக்கு அவர்களின் உயர்தரகல்வி பயன்பாட்டுக்கு தலா 20000.00ரூபா வங்கி கணக்கில் வைப்பில் இடப்பட்டு வங்கி புத்தகம் வழங்கி வைக்கப்பட்டது.