குட்டியப்புலம் GTMS பாடசாலைக்கு Laptop வழங்கப்பட்டது

0
124

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினால் இங்கிலாந்தில் வசிக்கும் திரு. சுமன்கரன் அவர்களிடம் பெறப்பட்ட மடிக்கணணி குட்டியப்புலம் GTMS பாடசாலையின் பயன்பாட்டிற்காக அந்த பாடசாலை அதிபரிடம் வழங்கி வைக்கப்பட்டது.