சிறுவர் சந்தை நிகழ்வு

0
263

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினால் நடாத்தப்படும் சிவசக்தி முன்பள்ளியில் கல்விபயிலும் மாணவர்களின் “சிறுவர் சந்தை” நிகழ்வு இன்று (03.03.2023) முன்பள்ளி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.