சிவசக்தி முன்பள்ளியின் 2023 ஆண்டுக்கான புதிய தவணை கைவிசேச நிகழ்வு

0
109

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் ஆதரவுடன் நடாத்தப்படும் சிவசக்தி முன்பள்ளியின் 2023 ஆண்டுக்கான புதிய தவணை ஆரம்பிக்க கோயிலில் பூஜைகள் செய்யப்பட்டு கல்வி கலாச்சார பொறுப்பாளரால் கைவிசேசம் வழங்கப்பட்டது.