மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள்

0
1030

மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் வழிகாட்டலில் ஊரெளு அக்சீலியம் பெண்கள் இல்லத்தில் தங்கியிருந்து வயாவியான் மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பிள்ளைகளுக்கு ஜேர்மனிவாழ் குணமகள் சபாரத்தினம் குடும்பத்தினரால் ஒரு தொகை சப்பத்துக்கள் வழங்கப்பட்டுள்ளது.