Contact Us

No. 159/6 KR Lane                                                                     

Palaly road,

Kondavil                                                                                                                      

Sri Lanka                                                                                             

>Tel.0094777036933

>E-mail: vayavilanhhra@Gmail.com

        

1. திரு வல்லிபுரம் மகாலிங்கம் – செயலதிபர்
2.திரு வல்லிபுரம் சத்தியசீலன் -செயலாளர் நிர்வாகம்
3.திரு. உலகநாதன் சந்திரகுமாரன் – செயலாளர் – நிதி
4.திரு சுப்ரமணியம் செல்வரட்ணம் – பணிப்பாளர்
  (மீள் குடியமர்வு, நிவாரணம்)
5.திரு சடையன் இராசலிங்கம் – பணிப்பாளர்
  (கல்வி, கலாச்சாரம், நிர்வாகம்)
6.திரு. சுப்ரமணியம் ஞானலிங்கம் -பணிப்பாளர்
  (வாழ்வாதார மேம்பாடு, சமூக சேவை)
7.திரு செல்வநாயகம் கபிலன் -பணிப்பாளர்
  (பொதுசன உறவுகள்)

இவ் இணையத்தளமானது வயாவிளான் கிராமத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமாகும். இத் தளத்தினை புலத்தில் இருந்து உலகம் எங்கும் பரந்து வாழும் எமது கிராம மக்கள் அணைவரையும் உள்ளடக்கி ஆரம்பித்துள்ளோம் என்பதை மிக மகிழ்ச்சியுடன் தொிவித்துக்கொள்கின்றோம்

இன்றைய நவீன காலகட்டத்தில் இணையத்தள பாவணை என்பது இன்றியமையாத ஒன்று. எதிர்கால தலைமுறையினருக்கு கடந்த கால நிகழ்கால வரலாறுகளை ஆவனப்படுத்தி சமர்பிக்கவேண்டிய தலையாய கடமை எமக்கு உண்டு.

அதற்கு அமைய எமது ஊரில் வாழ்ந்த பெரியார்கள் புத்திஜுவிகள் அறிஞர்கள் போன்றோருடைய வரலாறுகள் அவர்களின் பணிகள் மற்றும் எமது ஊரின் சமூக அமைப்புக்கள் விளையாட்டு கழகங்கள்ää கழகங்களின் சாதணைகளை  ஊரின் சிறப்புக்கள் போன்ற அணைத்து விடயங்களையும் ஆவணப்படுத்தவுள்ளோம்.

நிகழ்கால விடயங்களை வெளிப்படுத்தவும்,  எதிர்கால திட்டங்கள் மற்றும்  கிராம அபிவிருத்தி போன்ற விடயங்களை உடனுக்கு உடன் வழங்குவதற்கும்  எமது இணையத்தள குழு தயாராகவுள்ளது. இவ் இணையத்தளத்தினை சிறப்பாக கொண்டு செல்வதற்கு உள்ளுா் ஊடகவியாளா்கள் இருவாின் பங்களிப்பு எமக்கு கிடைத்துள்ளது.

தொடா்ந்து  வரும் காலங்களில் ஊர்பற்றிய தகவல்கள் மற்றும் செய்திகளை  உடனுக்குடன் தருவதற்கு நாங்கள் தயாராகவுள்ளோம் என்பதனை வயவை மக்கள் அணைவருக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

                                                            நன்றி

foto7