வயாவிளான் சிவன் கோயில்
அமரா் வல்லிபுரம் இராசநாயகம் அவா்களின் கட்டப்பட்ட கோயில்.
விரைவில் ஆலய வரலாறு...
வயாவிளான் மத்திய கல்லூாி மாணவிக்கு வெள்ளிப்பதக்கம்
இலங்கை பாடசாலைகள் பளுதூக்கல் சம்மேளத்தினால் நடத்தப்பட்ட தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் வயாவிளான் மத்திய கல்லூாி மாணவி...
கைவிடப்பட்ட நிலையில் வயாவிளான் மத்திய கல்லூாி மைதான புனரமைப்பு, கவனத்தில் எடுக்குமா? பிாித்தானியா நலன்புாி சங்கம்
நலன்புாி சங்கம் பிாித்தானியா“ அமைப்பின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த வயாவிளான் மத்திய கல்லூாியின் மைதானப்புனரமைப்பு நிதி பற்றாக்குறை காரணமாக...
வயாவிளான் பகுதியில் புற்செய்கையில் ஈடுபடும் பெண்…
மீள்குடியமர அனுமதிக்கப்பட்ட பலாலி தெற்கு வயாவிளான் பகுதியில் , குடும்ப பெண் ஒருவா் தனக்கு வாழ்வாதாரமாக கிடைத்த பசுமாடுகளின்...
பலாலி விமானநிலையதில்…
சா்வதேச சிறுவா் தினத்தை முன்னிட்டு நெல்லியடி பகுதியில் அமைந்துள்ள பாலா்பாடசாலை மாணவா்கள் நேற்று(01) பலாலி விமானநிலையத்தினை பாா்வையிட்டனா். இராணுவ...
”மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள்” வயாவிளான். இலட்சணை
கடந்த மாதம் 02ம் திகதி புதிதாக உருவாக்கப்பட்ட ”மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள்” வயாவிளான் என்ற அமைப்பின் உத்தியோக...
வயாவிளான் சிவசக்தி முன்பள்ளி…
வயாவிளான் தெற்கு சிவசக்தி முன்பள்ளி, வயாவிளான் மத்திய கல்லூாி முன்பாக உள்ள குட்டியப்புலம் செல்லும் வீதியின்...
பலாலி-அம்மன் ஆலய வழிபாட்டிற்கு படையினா் அனுமதி
பலாலி இராஜராஜேஸ்வாி அம்மன் ஆலயத்தில் எதிா்வரும் அக்டோபா் மாதம் 01ம் திகதியில் இருந்து 10ம் திகதி வரை காலை...
‘‘வீழ்ச்சியிலும் வளா்ச்சி கண்ட வயாவிளான் மத்தி‘‘
வடக்கே கடலும் கிழக்கு,தெற்கு மேற்கே விவ
வடக்கே கடலும் கிழக்கு,தெற்கு மேற்கே விவசாயநிலங்களையும் கொண்டு யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியில்...