பிழை திருத்தம்

0
24

எம்மால் வெளியிடப்பட்ட 2017 ஆண்டில் இருந்து 2023 வரையான
வெயற்பாட்டு அறிக்கையில் 2023 வெயற்திட்ட பக்கத்தில் இலக்கம் 02 கட்டத்தில்
சிவசக்கதி முன்பள்ளிக்கு வாத்திய உபகரணங்களுக்கு ரூபா 10 லட்சம் தரப்பட்டதாக
அச்சிடப்பட்டுள்ளது. ஆதனை ரூபா ஒரு லட்சம் என திருத்தி வாசிக்கும்படி வேண்டிக்கொள்கின்றோம்.

தவறுக்கு மன்னிப்பு கேட்கின்றோம்