மாணவிகளுக்கு உதவி வழங்கல்

0
1188

மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் வழிகாட்டலில் கனடாவில் வசிக்கும் திரு. தயாளன் குடும்பத்தினரால் விடுதியில் இருந்து வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும்  வறுமைக்கோட்டின்கீழ் வாழும் மாணவிகளுக்கு ஒரு தொகை படுக்கைவிரிப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.