பரிசுப்பொதி வழங்கல்

0
1025

கனடாவில் வசிக்கும் வயாவிளானைச் சேர்ந்த திரு. கதிரித்தம்பி சிறீலிங்கநாதன் அவர்கள் எமது காரியாலயத்தில் 2016ம் ஆண்டு சிறப்பு பரிசுபெற்ற சிறிவேலுப்பிள்ளை வித்தியாசாலை மாணவன் சுகன்தன் எப்ரோன் அவர்களுக்கு பரிசு பொதி வழங்கினார்.