திரு. திருமதி இந்துமதி சேந்தன் தம்பதியினரின் அன்பளிப்பு

0
1314

மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் வழிகாட்டலில் லண்டனில் வாழும் திரு. திருமதி இந்துமதி சேந்தன் தம்பதியினரால் அக்ச்லியம் விடுதியல் தங்கி வயாவிளான் மத்திய கல்லூரியில் கல்விகற்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்பிள்ளைகளின் உணவுத்தேவைக்காக ஒரு தொகை பணம் வழங்கப்பட்டுள்ளது.

24.05.2017