4 பெண்பிள்ளைகளுக்கு 6 மாத தையல் பயிற்சி வகுப்பு

0
128

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் தொழில்பயிற்சி திட்டத்தின் கீழ் வயாவிளானைச் சேர்ந்த 4 பெண்பிள்ளைகளுக்கு 6 மாத தையல் பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்படுகின்றது