சீருடை வழங்கல்

0
136

இளைய வயவர் குழமத்தின் அனுசரனையில் வயாவிளானை சேர்ந்ந திரு. தில்லைராசா விஜயரத்தினம் தம்பதிகளினால் வழங்கப்பட்ட ரூபாய் 41000 மூலம் குட்டியப்புலம் அ.க.த. பாடசாலை விளையாட்டு வீரர்களுக்கான சீருடைகள் வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினரால் பாடசாலை அதிபரிடம் வழங்கப்பட்டது.