பாரதி முன்பள்ளி சுதந்திரபுரம்

0
55

J 244 சுதந்திரபுரம் பாரதி முன்பள்ளியின் செயற்பாடுகளை வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்களால் செயற்படுத்துவதற்கு இவ்வருடத்துக்குரிய(2024) செலவுக்குரிய தொகை ரூபா 118000.00 திரு. சிறிதரன் (பிரான்ஸ்) மூலம் லன்டனில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆவர்களுக்கு எமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.